sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : பிப் 23, 2024 11:23 AM

Google News

ADDED : பிப் 23, 2024 11:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிப்.23 மாசி 11: நடராஜர் அபிஷேகம். திருச்செந்துார், பெருவயல் முருகப்பெருமான் தேர். அழகர்கோவில் கள்ளழகர் கஜேந்திர மோட்சம். திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் திருமலை ராஜபட்டணம் எழுந்தருளல். காங்கேயம் முருகன் வள்ளி திருமணம். நத்தம் மாரியம்மன் சந்தனக்குடம்.

பிப்.24 மாசி 12: பவுர்ணமி. மாசிமகம். குடந்தை சக்கரபாணி, காரமடை அரங்கநாதர் கோயில்களில் தேர். திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணர், அழகர்கோவில் கள்ளழகர், குடந்தை சாரங்கபாணி, மதுரை கூடலழகர், திருச்செந்துார் முருகன் தெப்பம். மணக்கால் நம்பி, திருமலையாண்டார் திருநட்சத்திரம்.

பிப்.25 மாசி 13: கோவை கோனியம்மன் காமதேனு வாகனம், திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் தீர்த்தம். நத்தம் மாரியம்மன் பால் குடம். ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.

பிப்.26 மாசி 14: முகூர்த்த நாள். வேதாரண்யம் சிவபெருமான் புறப்பாடு. சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப்பெருமாள் திருமஞ்சனம், திருவள்ளுவ நாயனார் குருபூஜை.

பிப்.27 மாசி 15:கோயம்புத்துார் கோனியம்மன் திருக்கல்யாணம், திருவாரூர் தியாகராஜர் உற்ஸவம் ஆரம்பம், ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் பவனி, சுவாமிமலை முருகன் தங்கப் பூமாலை சூடியருளல், எறிபத்த நாயனார் குருபூஜை, கரிநாள்.

பிப்.28 மாசி 16: சங்கடஹர சதுர்த்தி, கோவை கோனியம்மன் தேர், காரமடை அரங்கநாதர் வசந்த உற்ஸவம், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நரசிம்மர் திருமஞ்சனம், திருத்தணி முருகன் பால் அபிஷேகம், கரிநாள்.

பிப்.29 மாசி 17: காங்கேயம் முருகன் விடையாற்று உற்ஸவம். ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம். திருவாரூர், வேதாரண்யம் கோயில்களில் சிவபெருமான் பவனி. திருப்பதி பெருமாள் புஷ்பாங்கி சேவை. கரிநாள்.






      Dinamalar
      Follow us