sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : பிப் 23, 2024 11:21 AM

Google News

ADDED : பிப் 23, 2024 11:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மகாமகம் என்பதன் பொருள் பாவ நீக்கத்தை குறிக்கும்.

* சித்திரை, கார்த்திகை, மாசி மாதங்களில் மகாமக குளத்தில் நீராடுவது மிகப் புண்ணியம்.

* விஜயநகரப் பேரரசின் புகழ் பெற்ற அரசர் கிருஷ்ண தேவராயர் மகாமக குளத்தில் நீராடியுள்ளார்.

* அமுதேஸ்வரர், குழகேசர் என்றும் கும்பேஸ்வரர் அழைக்கப்படுகிறார்.

* மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்வாக்கு, பொருளாதார பலத்துடன் வாழ்வு நடத்துவர்.

* உயர்கல்வி பயிலும் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மாசிமகத்தன்று பணியைத் தொடங்கினால் நன்மை பன்மடங்கு அதிகரிக்கும்.

* மாசிமக நீராடல் செய்ய இயலாதவர்கள் மாசிமக புராணத்தைப் படிப்பது நல்லது.

* மாசிமகத்தன்று அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சனை செய்வோருக்கு வெற்றி தேடி வரும்.






      Dinamalar
      Follow us