sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : மார் 22, 2024 09:26 AM

Google News

ADDED : மார் 22, 2024 09:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மார்ச் 22 பங்குனி 9: பிரதோஷம். திருப்பரங்குன்றம் முருகன் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, ராமகிரி கல்யாண நரசிங்கப் பெருமாள் சேஷ வாகனம், திருச்சி தாயுமானவர் நந்திகேஸ்வரர் வாகனம், அம்பாள் சிம்ம வாகனம், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் தேர், திருப்புல்லாணி ஜெகந்நாதப்பெருமாள் திருக்கல்யாணம்.

மார்ச் 23 பங்குனி 10: காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் பூம்பாவையை உயிர்ப்பித்தருளல், திருச்சுழி திருமேனிநாதர் திருக்கல்யாணம், கழுகுமலை முருகப்பெருமான் வெள்ளி குதிரையில் பாரிவேட்டை, பரமக்குடி முத்தாலம்மன் காமதேனு வாகனம்.

மார்ச் 24 பங்குனி 11: முகூர்த்த நாள், பவுர்ணமி, ஹோலி, கங்கைகொண்டான், ஸ்ரீவைகுண்டம், திருச்சுழி கோயில்களில் தேர். திருநெல்வேலி நெல்லையப்பர் பாண்டியராஜாவிற்கு செங்கோல் கொடுத்த லீலை, பழநி முருகன் திருக்கல்யாணம்.

மார்ச் 25 பங்குனி 12: பங்குனி உத்திரம், மதுரை பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் குதிரை வாகனத்தில் வைகை எழுந்தருளல், கங்கை கொண்டான் ஸ்ரீவைகுண்டபதி சாற்றுமுறை. ஸ்ரீரங்கநாச்சியார் திருநட்சத்திரம்.

மார்ச் 26 பங்குனி 13: ஸ்ரீவில்லிப்புத்துார் ஆண்டாள் முத்துக்குறி கண்டருளல், அஹோபிலமடம் ஸ்ரீமத் 21வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்.

மார்ச் 27 பங்குனி 14: முகூர்த்த நாள், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி, ஒப்பிலியப்பன் சீனிவாசப்பெருமாள், திருவெள்ளறை சுவேதாத்திரி நாதர் கோயில்களில் உற்ஸவம் ஆரம்பம், திருப்பரங்குன்றம் முருகன் பட்டாபிஷேகம்.

மார்ச் 28 பங்குனி 15: சங்கடஹர சதுர்த்தி, தாயமங்கலம் முத்துமாரியம்மன் உற்ஸவம் ஆரம்பம், காரைக்கால் அம்மையார் குருபூஜை, விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல், கரிநாள்.






      Dinamalar
      Follow us