sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : மார் 31, 2024 09:10 AM

Google News

ADDED : மார் 31, 2024 09:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மார்ச் 29 பங்குனி 16: மன்னார்குடி ராஜகோபால சுவாமி ராஜாங்க ஹம்ச வாகனம். திருப்பரங்குன்றம் முருகன் வைரத்தேரில் பவனி. தாயமங்கலம் முத்துமாரியம்மன் சிம்ம வாகனம். திருத்தணி முருகன் கிளி வாகனம்.

மார்ச் 30 பங்குனி 17: திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் கருட வாகனம். சென்னை மல்லீஸ்வரர், மதுரை பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் தலங்களில் விடையாற்று உற்ஸவம்.

மார்ச் 31 பங்குனி 18: தேய்பிறை சஷ்டி விரதம். ஒப்பிலியப்பன் பல்லக்கிலும் தாயார் வெள்ளி கமல வாகனத்திலும் பவனி. முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுதல்.

ஏப்.1 பங்குனி 19: ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் புறப்பாடு. சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம். கரிநாள்.

ஏப்.2 பங்குனி 20: ஒழுகை மங்கலம் மாரியம்மன் புஷ்பப்படி சட்டத்தில் பவனி. தொட்டியம் காளியம்மன் தேர். சுவாமிமலை முருகப்பெருமான் தங்கப்பூமாலை சூடியருளல்.

ஏப்.3 பங்குனி 21: திருவோண விரதம். கரிவலம்வந்தநல்லுார் பால்வண்ணநாதர் உற்ஸவம் ஆரம்பம். பெருமாளுக்கு விரதம் இருந்து துளசி மாலை சாற்றி வழிபடுதல்.

ஏப்.4 பங்குனி 22: முகூர்த்த நாள். சீதாதேவி விரதம். திருப்பதி பெருமாளுக்கு புஷ்பாங்கி சேவை. இன்று தென்னை, மா, பலா, புளி வைக்க உகந்த நாள்.






      Dinamalar
      Follow us