sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

ஹிந்து தர்மம்

/

ஹிந்து தர்மம்

ஹிந்து தர்மம்

ஹிந்து தர்மம்


ADDED : மே 10, 2024 01:00 PM

Google News

ADDED : மே 10, 2024 01:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பிறந்த குழந்தைக்கு பத்து நாட்களுக்குள் பெயர் சூட்டுதல்.

* ஆறு மாதமான குழந்தைக்கு முதன் முதலாக திட உணவு கொடுத்தல்.

* குழந்தையின் ஒரு வயது அல்லது குடும்ப வழக்கப்படி காது குத்துதல்.

* வித்யாரம்பம் செய்தல். (கல்வியின் முதல் படி)

* வயது வந்து பெண்ணுக்கு பூப்புனித நீராட்டுதல்.

* திருமண வயதை அடைந்த பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்தல்.

* கருவுற்ற பெண்களுக்கு வளைகாப்பு நடத்துதல்.

* 60ல் சஷ்டியப்தபூர்த்தி, 70ல் பீமரதசாந்தி, 80ல் சதாபிஷேகம்.

* அமாவாசையன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தல்.






      Dinamalar
      Follow us