sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : ஜூன் 21, 2024 01:07 PM

Google News

ADDED : ஜூன் 21, 2024 01:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜூன் 21 ஆனி 7: பவுர்ணமி, திருநெல்வேலி நெல்லையப்பர் தேர், திருக்கோளக்குடி சிவபெருமான் வெள்ளி ரிஷப வாகனம், அழகர்கோவில் கள்ளழகர் முப்பழ உற்ஸவம், அம்பாசமுத்திரம் கிருஷ்ணசுவாமி, மன்னார்குடி ராஜகோபால சுவாமி தெப்பம்.

ஜூன் 22 ஆனி 8: மதுரை மீனாட்சி சொக்கநாதர், திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஊஞ்சல் உற்ஸவம். ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் புறப்பாடு, காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா, திருப்புளியாழ்வார் திருநட்சத்திரம்.

ஜூன் 23 ஆனி 9: திருத்தங்கல் சுவாமி, அம்பாள் கண்ணாடி சப்பரத்தில் சூர்ணாபிேஷகம், மஞ்சள் நீராட்டு விழா, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.

ஜூன் 24 ஆனி 10: திருவோண விரதம், சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம், அஹோபிலமடம் 13வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திரம், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னதியில் கருடாழ்வார் திருமஞ்சனம்.

ஜூன் 25 ஆனி 11: சங்கட ஹரசதுர்த்தி, காஞ்சிபுரம் வரதராஜர் ஜேஷ்டாபிஷேகம், மதுராந்தகம் கோதண்ட ராமர் கோயில் தீர்த்தவாரி, சுவாமிமலை முருகப்பெருமான் தங்கப்பூமாலை சூடியருளல்.

ஜூன் 26 ஆனி 12: திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள் சப்தாவர்ணம், திருத்தணி முருகப்பெருமான் பால் அபிஷேகம்.

ஜூன் 27 ஆனி 13: சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம், திருப்பதி பெருமாளுக்கு புஷ்பாங்கி சேவை.






      Dinamalar
      Follow us