நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மார்கழி 8, டிசம்பர் 23, வியாழன் - சீமந்தம் நடத்த, பெயர் சூட்ட
மார்கழி 10, டிசம்பர் 25, சனி - நவக்கிரக சாந்தி செய்ய
மார்கழி 12, டிசம்பர் 27, திங்கள் - வளைகாப்பு, ருதுசாந்தி நடத்த
மார்கழி 15, டிசம்பர் 30, புதன் - ஜோதிடம், பிற கலைகள் கற்க
மார்கழி 22, ஜனவரி 6, வியாழன் - சீமந்தம், காதணி விழா நடத்த
மார்கழி 23, ஜனவரி 7, வெள்ளி - ருதுசாந்தி நடத்த
மார்கழி 25, ஜனவரி 9, ஞாயிறு - தானியம், வீட்டு சாதனம் வாங்க