sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சங்கடம் நீக்கும் சதகம்

/

சங்கடம் நீக்கும் சதகம்

சங்கடம் நீக்கும் சதகம்

சங்கடம் நீக்கும் சதகம்


ADDED : ஜன 19, 2023 11:31 AM

Google News

ADDED : ஜன 19, 2023 11:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* போஜராஜன் அவையில் அரசகவியாக இருந்தவர் மயூரகவிராயர்.

* கண்ணொளி வேண்டி மயூரகவி என்பவர் சூரியபகவானைக் குறித்து பாடிய பாடல்கள் நுாறு. அதற்கு சூரிய சதகம் என்று பெயர்.

* சூரியபகவானின் திருநாமம், அவரின் சிறப்புகள், பெருமை போன்றவற்றை பேசுகிறது இந்நுால்.

* காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் சுவர், அங்குள்ள பானுதீர்த்தப் படிக்கட்டுகளில் சூரிய சதக பாடல்கள் கல்வெட்டுகளாக உள்ளது.

* இதுபற்றி காஞ்சி மஹாபெரியவரும் டி.என்.ராமச்சந்திரன் என்பவரும் அளவளாவி மகிழ்ந்துள்ளனர்.

* இந்நுாலுக்கு 14 உரை நுால்கள் உள்ளது.

* சதகப்பாடல்களை படிப்பவர்களுக்கு பாடல்இயற்றும் சக்தி, அறிவு, வலிமை, தேக ஆரோக்யம், நீண்டஆயுள், ஆளுமை, புத்திரபேறு போன்ற செல்வங்களையும் பெறுவர்.






      Dinamalar
      Follow us