ADDED : பிப் 20, 2023 10:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரச மரத்தை அவரவர் தகுதிக்கு தக்கவாறு குழந்தைகள், பெண்கள் வலம் வருவர். அவர்களுக்கு கல்வியில் மேன்மையும், குழந்தை பாக்கியமும் கிட்டும். இம்மரத்தை சுற்றினால் என்ன பலன் என்பதை சாஸ்திரங்கள் கூறியுள்ளன.அதை பார்ப்போமா...
ஞாயிறு - நோய் அகலும்.
திங்கள் - மனத்தெளிவு கிடைக்கும்.
செவ்வாய் - வெற்றி உண்டாகும்.
புதன் - தொழிலில் முன்னேற்றம்.
வியாழன் - கல்வி, ஞானம் வளரும்.
வெள்ளி - சகல சவுபாக்யங்களும் ஏற்படும்.
சனி - லட்சுமிதேவியின் அருள் கிடைக்கும்.
தினந்தோறும் 108 முறை அரசமரத்தை சுற்றி வலம் வருபவர்களுக்கு அசுவமேத யாகம் செய்த முழுப்பலன் கிடைக்கும்.

