தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மறந்துடாதீங்க! மறந்துடாதீங்க!

மறந்துடாதீங்க! மறந்துடாதீங்க!

மறந்துடாதீங்க! மறந்துடாதீங்க!


ADDED : நவ 13, 2013 02:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 13, 2013 02:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இருமுடி கட்டி சபரிமலை செல்லும் பக்தர்கள் முன் முடியில் வைத்துக்கொள்ள வேண்டிய பொருட்களை மறக்காமல் எடுத்து வைச்சுக்க இதோ லிஸ்ட்.

1. தரமான மஞ்சள் பொடி - 100 கிராம் (மலைநடை பகவதி, மஞ்ச மாதாவுக்காக)

2. சந்தனபாக்கெட்

3. குங்கும பாக்கெட்

4. நெய் தேங்காய் -1

5. பசு நெய்

6. விடலைத் தேங்காய் - 5 (எரிமேலி, சபரிபீடம், சரங்குத்தி, பதினெட்டாம்படி ஆழி)

7. சிறிய பன்னீர் பாட்டில்

8. கற்பூர பாக்கெட்

9. பச்சரிசி

பின் முடியில் சமையலுக்கு தேவையான பொருட்களை குறைந்த அளவு எடுத்துக் கொள்ளுங்கள். சபரிமலையில் ஏராளமான கடைகள் வந்துவிட்டதால் பின்முடி சுமையைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us