தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/முத்தான மூன்று விஷயங்கள்

முத்தான மூன்று விஷயங்கள்

முத்தான மூன்று விஷயங்கள்


ADDED : ஜூலை 26, 2022 10:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 26, 2022 10:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமண வாழ்வில் பின்பற்ற, தவிர்க்க வேண்டிய பண்புகளின் பட்டியல்...

பின்பற்ற வேண்டியவை

* துாய்மை

* நீதி

* நேர்மை

மறக்கக் கூடாதவை

* உண்மை

* கடமை

* பிறர் செய்த உதவி

கொடுக்க வேண்டியவை

* தக்க சமயத்தில் உதவி

* ஆறுதலான பேச்சு

* மனம் திறந்த பாராட்டு

தவிர்க்க வேண்டியவை

* துரோகம்

* நன்றி மறத்தல்

* பழிக்குப் பழி

தீர வழியிருக்கு

* ஒழுக்கம் இருந்தால் கவலை தீரும்

* புத்திசாலித்தனம் இருந்தால் குழப்பம் தீரும்.

* துணிச்சல் இருந்தால் பயம் தீரும்.

கடினமானவை

* பிறருடைய ரகசியத்தை பாதுகாத்தல்

* தனக்கு இழைத்த அநீதியை மறத்தல்

* ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக்குதல்

அடக்க வேண்டியவை

* நாக்கு

* நடத்தை

* கோபம்

மறக்காதீர்

* கடந்த கால அனுபவத்தை மறக்கக்கூடாது.

* நிகழ்காலத்தை பயன்படுத்த தவறக்கூடாது.

* எதிர்காலம் பற்றி வீணாக கவலைப்படக் கூடாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us