தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : ஜூலை 26, 2022 10:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 26, 2022 10:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜூலை 22, ஆடி 6: சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் புறப்பாடு. நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் உற்ஸவம். திருப்போரூர் முருகன் அபிஷேகம்.

ஜூலை 23, ஆடி 7 : திருவாடானை சிநேகவல்லியம்மன் உற்ஸவம் ஆரம்பம். சென்னை கந்தக்கோட்டம் முருகப்பெருமான் வெள்ளித்தேர். மூர்த்தி நாயனார், புகழ்சோழ நாயனார் குருபூஜை.

ஜூலை 24, ஆடி 8 : மன்னார்குடி செங்கமலத்தாயார் உற்ஸவம் ஆரம்பம்.திருத்தணி முருகன் தெப்பம். அஹோபிலமடம் 22வதுபட்டம் அழகிய சிங்கர் நட்சத்திரம். ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் காமதேனு வாகனம்.

ஜூலை 25, ஆடி 9 : நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் கிளி வாகனம். நயினார்கோயில் சவுந்திரநாயகியம்மன் ராஜ அலங்காரம். திருவாடானை சிநேகவல்லியம்மன் காமதேனு வாகனம்.

ஜூலை 26, ஆடி 10 : பிரதோஷம். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், ரெங்கமன்னார் பவனி. மன்னார்குடி செங்கமலத்தாயார் அன்ன வாகனம். கூற்றுவ நாயனார் குருபூஜை.

ஜூலை 27, ஆடி 11 : ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் தங்கப்பல்லக்கு. நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் காலை அன்னவாகனம். மாலை குதிரை வாகனம்.

ஜூலை 28, ஆடி 12 : ஆடிஅமாவாசை. வத்திராயிருப்பு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருவிழா. சுவாமிமலை முருகன் வைரவேல் தரிசனம். நயினார்கோயில் கோலாட்ட அலங்காரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us