ADDED : டிச 28, 2018 02:15 PM
குறிக்கோள் - மந்திரம் - தினமும் எத்தனைமுறை
திருமணத்தடை நீங்க - சிவ சங்கர ஸர்வாத்மான் ஸ்ரீமாத: ஜகதம்பிகே! - 108
தம்பதி ஒற்றுமைக்கு - கெளரீ சங்கர சீதாராம - 108
குழந்தைப்பேறு கிடைக்க - ராம ராகவ கோவிந்த தேவகீஸுத மாதவ! தேஹிமே தனயம் ஸ்ரீஸ கோப பாலக நாயக!! - 32
குழந்தைகள் ஆரோக்கியம் பெற - நாராயண நாராயண ஜய கோவிந்த ஹரே! நாராயண நாராயண ஜய கோபால ஹரே!! - 108
குழந்தைகள் நன்கு படிக்க - புருஷோத்தம - 108
இன்டர்வியூவில் வெற்றி பெற - ராகவோ விஜயம் தத்யாத் மம ஸீதாபதி ப்ரபு:! ராகவஸ்ய பதத்வந்தம் தத்யாத் அமித வைபவம்!! - 108
வியாபாரம் சிறக்க - அச்யுத அனந்த - 108
வீடு அமைய - த்வாரகா நாயகாய நம: - 108
திருடு போன பொருள் கிடைக்க - கார்த வீர்யார்ஜுன - 108
தலைவலி அகல - கருடத்வஜாய நம: - 108
கண் நோய் தீர - கேசவ புண்டரீகாக்ஷ - 108
கால் நோய் தீர - உபேந்த்ராய நம: - 108
நோய், பயம் தீர - அச்யுத அனந்த கோவிந்த - 108
நிம்மதியாக துாங்க - அகஸ்தி மாதவஸ சைவ முசுகுந்தோ மஹாபல:! கபிலோ முனி: அஸ்தீக: பஞ்சைதே சுகஸாயின!! - 108
மரணபயம் நீங்க - பத்வா கலே யமபடா: பஹுதர்ஜயந்த: கர்ஷந்தி யத்ர பவபாஸ ஸதைர்யுதம்மாம்! ஏகாகினம் பரவஸம் சகிதம் தயாளோ லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்!! - 108

