நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜகத்ப்ரபும் தேவதேவம் அனந்தம் புருஷோத்தமம்!
ஸ்துவந் நாமஸஹஸ்ரேண புருஷ: ஸததோத்தித!!
(விஷ்ணு சகஸ்ரநாமத்தில் உள்ள ஸ்லோகம்)
பொருள்: உலக நாயகனே! பிரம்மா உள்ளிட்ட எல்லா தேவர்களுக்கும் தலைவராக இருப்பவனே! ஆதி அந்தம் இல்லாதவனே! புருஷோத்தமனே! நாராயணனே! உன்னை ஆயிரம் திருநாமம் சொல்லி வணங்குபவன் எல்லாத் துன்பத்தில் இருந்தும் விடுபடுவான்.

