தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கால பைரவர் மகிமை

கால பைரவர் மகிமை

கால பைரவர் மகிமை


ADDED : ஜூலை 12, 2022 12:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 12, 2022 12:28 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* காசி,அயோத்தி,மதுரா, ஹரித்துவார், உஜ்ஜைனி, துவாரகை, காஞ்சிபுரம் ஆகிய நகரங்களை முக்தித்தலங்கள் என்பர். இவற்றில் முதன்மையானது காசி.

* கங்கை கரையில் உள்ள 64 கட்டங்களில்( படித்துறை) 64 பைரவர் உள்ளனர்.

* காசி யாத்திரையின் முடிவில் பைரவரை தரிசித்து காசிக்கயிறை கட்டுவது அவசியம்.

* காசியில் இருந்து ராமேஸ்வரம் வந்து,ராமநாதர், பைரவரையும் தரிசிக்க வேண்டும்.

* யாத்திரை செல்வோர் ராமேஸ்வரம் கோடி தீர்த்தத்தால் காசி விஸ்வநாதருக்கும், கங்கை தீர்த்தத்தால் ராமநாதருக்கும் அபிேஷகம் செய்தால் தான் காசி யாத்திரை முழுமை பெறும்.

* காசி - ராமேஸ்வர யாத்திரையால் நம் தேச ஒற்றுமை பலப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us