தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/நீராடத் தயாராகி விட்டீர்களா!

நீராடத் தயாராகி விட்டீர்களா!

நீராடத் தயாராகி விட்டீர்களா!


ADDED : பிப் 15, 2019 11:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2019 11:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மகாமக குளத்திற்குள் 19 தீர்த்தங்கள் உள்ளன. இதற்கான பலன் அறிந்து நீராடலாமே!

1. வாயு தீர்த்தம் - நோய் நீங்கும்

2. கங்கை தீர்த்தம் - அமைதியான மரணம்

3. பிரம்ம தீர்த்தம் - முன்னோர் பாவம் தொலையும்

4. யமுனை தீர்த்தம் - ஆபரணம் சேரும்

5. குபேர தீர்த்தம் - செல்வ வளம்

6. கோதாவரி தீர்த்தம் - விருப்பம் நிறைவேறும்

7. ஈசான்ய தீர்த்தம் - அவதிப்படுவோர் சிவனடி சேர்வர்

8. நர்மதை தீர்த்தம் - தேக பலம் உண்டாகும்

9. இந்திர தீர்த்தம் - சொர்க்க வாழ்வு

10. சரஸ்வதி தீர்த்தம் - கல்வி வளம்

11. அக்னி தீர்த்தம் - கொலைப்பாவம் தீரும்

12. காவிரி தீர்த்தம் - மழலைச் செல்வம்

13. யமன் தீர்த்தம் - எமபயம் போகும்

14. குமரி தீர்த்தம் - அஸ்வமேத யாக பலன்

15. நிருதி தீர்த்தம் - திருஷ்டி, பயம் விலகும்

16. பயோடினி தீர்த்தம் - குடும்ப ஒற்றுமை

17. தேவ தீர்த்தம் - நீண்ட ஆயுள்

18. வருண தீர்த்தம் - மழை வளம்

19. சரயு தீர்த்தம் - மனதில் நிம்மதி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us