ADDED : ஜூலை 21, 2016 11:56 AM
அ நிறம் | அளவு
குரு பெயர்ச்சியால் நல்ல பலன் பெறும் ராசிகள்
ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மகரம், மீனம்
சுமாரான பலன் பெறும் ராசிகள்
மேஷம், கடகம், துலாம், தனுசு
பரிகார ராசிகள்
மிதுனம், கன்னி, கும்பம்
12 ராசியினரும் படிக்க வேண்டிய குரு பாடல்
ஆலின்கீழ் அறங்களெல்லாம் அன்றவர்க்கு அருளிச் செய்து
நூலின்கீழ் அவர்கட்கெல்லாம் நுண்பொருளாகி நின்று
காலின்கீழ் காலன் தன்னைக் கடுகத்தான் பாய்ந்து பின்னும்
பாலின்கீழ் நெய்யுமானார் பழனத்தெம் பரமனாரே.
