தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/குரு பாடல்கள்

குரு பாடல்கள்

குரு பாடல்கள்


ADDED : ஜூலை 21, 2016 12:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 21, 2016 12:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குரு வணக்கப்பாடல் 1

மனம் போல் வாழ வியாழ தேவா

தனமும் நலமும் வளமுந் தருவாய்

கோள் தரு கொடுமை தீர்த்தே நன்மை

வேள்வியில் வந்த விரைவுடன் ஈவாய்.

குரு வணக்கப்பாடல் 2

பெருநிறை செல்வம் மேன்மை

பெற்றிடும் சுகங்கள் யாவும்

வருநிறை மரபு நீடி

வாய்க்குஞ் சந்ததி தழைக்க

குருநிறை ஆடை ரத்னந்தான்

பெற அருளும் தேவ

குருநிறை வியாழன் பொற்றாள்

குரைகழல் தலைக் கொள்வோமே.

குரு நமஸ்கார ஸ்லோகம்

குருர் பிரம்ஹா குருர் விஷ்ணுர்

குருர் தேேவா மஹேச்வர:

குரு ஸாக்ஷாத் பரம் பிரம்ஹ

தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us