தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/குருவை தெரிந்து கொள்வோம்!

குருவை தெரிந்து கொள்வோம்!

குருவை தெரிந்து கொள்வோம்!


ADDED : ஜூலை 21, 2016 12:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 21, 2016 12:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திசை - வடக்கு

பிடித்த ராசி - தனுசு, மீனம்

அதிதேவதை - பிரம்மா

பிடித்த நிறம் - மஞ்சள்

பிடித்த தானியம் - கொண்டைக்கடலை

பிடித்த மலர் - வெண்முல்லை

பிடித்த உலோகம் - தங்கம்

நைவேத்யம் - கடலைப்பொடி சாதம்

வாகனம் - யானை

உறுப்பு - உடலிலுள்ள மாமிசத்திற்கு உரியவர்

நட்பு கிரகம் - சூரியன், சந்திரன், செவ்வாய்

பகை கிரகம் - புதன், சுக்கிரன்

மனைவி - தாரை

குழந்தைகள் - பரத்வாஜர், யமகண்டன், கசன்

தலங்கள் - ஆலங்குடி, திருச்செந்தூர்

ஆங்கிலப்பெயர் - ஜூபிடர்

பிற பெயர் - பிரகஸ்பதி

வணங்குவதன் பலன் - பொருள், கல்வி, புத்திரப்பேறு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us