தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிங்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிங்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிங்சுக்கிறோம்!


ADDED : செப் 05, 2016 10:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 05, 2016 10:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. அசுர மன்னரான மகாபலி யார் வம்சத்தில் வந்தவர்.........

பிரகலாதன்

2. மகாபலியின் உலகை வெல்ல நடத்திய யாகத்தின் பெயர்..........

விஸ்வஜித்

3. விஸ்வஜித் யாகத்தை தலைமையேற்று நடத்தியவர்........

அசுரகுரு சுக்ராச்சாரியார்

4. விஸ்வஜித் யாகம் நடத்தப்பட்ட இடம்........

நர்மதை கரையிலுள்ள பிருகு குசம்

5. வாமனருக்கு தானமளிக்க தீர்த்தபாத்திரம் ஏந்தியவள்.........

மகாபலியின் மனைவி விந்தியாவளி

6. வாமனரின் பெற்றோர்.........

கஷ்யபர், அதிதி

7. இந்திரனின் தம்பி என்பதால் வாமனரை ...... என்பர்

உப இந்திரன் (உபேந்திரன்)

8. பிள்ளை வரத்திற்காக அதிதி மேற்கொண்ட விரதம்........

பயோ விரதம்

9. வாமனருக்கு பிச்சைப் பாத்திரம் கொடுத்தவர்......

குபேரன்

10. ஜயதேவர் கிருஷ்ணர் மீது பாடிய ஸ்தோத்திரம் .......

கீதகோவிந்தம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us