தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : செப் 05, 2016 10:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 05, 2016 10:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மன்னன் தன் தேவிமார் கண்டு மகிழ்வு எய்த

முன் இவ்வுலகினை முற்றும் அளந்தவன்

பொன்னின் முடியினைப் பூவணை மேல் வைத்து

பின்னே இருந்து குழல் வாராய் அக்காக்காய்

பேர் ஆயிரத்தான் குழல் வாராய்! அக்காக்காய்

பொருள்: அழகிய காகமே! வாமன மூர்த்தியின் எழில் கண்ட மகாபலியின் மனைவி உள்ளம் மகிழ்ந்தாள். அந்தப் பெருமான் இந்த உலகம் முழுவதையும் தன் அடியால் அளந்தான். அவனது அழகிய தலைமுடியினை பூம்படுக்கையில் வைத்து, பின்புறமாக நின்று கூந்தலை வார வருவாயாக. ஆயிரம்

திருநாமம் கொண்ட அந்தப் பெருமானுக்கு கூந்தல் வார வருவாயாக.

குறிப்பு: பெரியாழ்வார் பாடல்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us