தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!


ADDED : செப் 05, 2016 10:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 05, 2016 10:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உபேந்த்ரோ வாமன: ப்ராம்ஸுரமோக: ஸுசிரூர்ஜித:

அதீந்த்ர: ஸம்க்ரஹ: ஸர்கோ த்ருதாத்மா நியமோ யம:!!

பொருள்: இந்திரனின் தம்பியே! வாமன மூர்த்தியே! மகாபலியின் யாகத்திற்குச் சென்றவரே! மூன்றடியால் உலகளந்தவரே! பயனுள்ள செயல் செய்பவரே! மனதை சுத்தமாக்குபவரே! பலம் மிக்கவரே! ஊழிக்காலத்தில் உலகை அழிப்பவரே! பக்தர்களால் விரும்பப்படுபவரே! பிறப்புக்கு காரணமானவரே! பிறப்பு, இறப்பு இல்லாதவரே! எல்லோரையும் அடக்குபவரே! உம்மை வணங்குகிறேன்.

குறிப்பு: விஷ்ணு சகஸ்ரநாம ஸ்லோகம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us