ADDED : அக் 21, 2014 12:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. குபேரனுடன் இணைந்த லட்சுமி
குபேர லட்சுமி
2. நறுமண மலர்களில் வீற்றிருப்பவள்......
புஷ்ப லட்சுமி
3. பொய் அறியாத நல்லவர்களின் நாவில் இருப்பவள்.......
வித்யா லட்சுமி
4. நாட்டின் தேசியக் கொடியில் குடியிருப்பவள்........
துவஜ லட்சுமி (துவஜம் என்றால் கொடி)
5. குதிரையின் முகத்தில் வீற்றிருப்பவள்.......
விஜய லட்சுமி
6. லட்சுமி மீது அந்தாதி பாடியவர்.......
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
7. லட்சுமி மீது காப்புச் செய்யுள் அமைந்த புராணம்.......
மச்ச புராணம்
8. லட்சுமியை மகாராணி என்று போற்றும் நூல்.....
பெருந்தேவித்தாயார் மாலை
9. ஸ்ரீஸ்துதி பாடி லட்சுமியை வணங்கியவர்.....
நிகமாந்த தேசிகர்
10. வள்ளலாரால் பாடப்பட்ட லட்சுமி .....
திருக்கண்ணமங்கை அபிஷேகவல்லி தாயார்