ADDED : ஆக 04, 2015 11:40 AM
அ நிறம் | அளவு
01. முருகனை மயில் வழிபட்ட கோவில் ........
குன்றக்குடி
02. கிளி வடிவெடுத்த அருணகிரி நாதர் பாடிய பாடல்........
கந்தரனுபூதி
03. திருமுருகாற்றுப்படை பாடிய சங்ககாலப் புலவர்...........
நக்கீரர்
04. குருவாய் வருவாய் என முருகனை அழைத்தவர்.......
அருணகிரிநாதர்
05. வள்ளலாருக்கு காட்சியளித்த முருகன்.........
திருத்தணி முருகன்
06.ஆறாவது படைவீடாக விளங்கும் தலம்........
சோலைமலை
07.முருக மந்திரத்தை ஜெபித்து அருள் பெற்ற பெண்ணடியவர்.......
முருகம்மையார்
08.வயலூர் முருகனை இஷ்ட தெய்வமாக போற்றியவர்.......
வாரியார்
09. முருகனை வழிபட்டால் நவக்கிரகங்களும் மகிழும் என கூறியவர்.........
தேவராய சுவாமிகள்
10. முருகன் மீது 6666 பாடல்கள் பாடியவர்.......
பாம்பன் சுவாமிகள்
