தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிங்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிங்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிங்சுக்கிறோம்!


ADDED : செப் 29, 2015 10:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2015 10:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. ரங்கநாதரை ஸ்ரீரங்கத்துக்கு கொண்டு வந்தது யார்?

ராவணனின் தம்பி விபீஷணன்

2. ஸ்ரீரங்கம் கோவில் கோபுரத்தை கட்டி முடிக்க எவ்வளவு காலம் ஆயிற்று?

7 ஆண்டுகள்

3. ஸ்ரீரங்கம் கோவில் கோபுரத்தின் உயரம் என்ன?

236 அடி

4. ஸ்ரீரங்கம் கோபுரத்தை கட்டியவர் யார்?

அகோபிலமடம் 44வது ஜீயர் ஸ்ரீமத் அழகிய சிங்கர்.

5. ஸ்ரீரங்கம் கோபுரம் கட்ட ஆன செலவு என்ன?

ஒன்றே முக்கால் கோடி

6. ஸ்ரீரங்கம் கோபுரத்தில் உள்ள நிலைகள் எத்தனை?

13

7. ஸ்ரீரங்கம் கோவில் கோபுரத்தின் எடை எவ்வளவு?

ஒரு லட்சத்து 28 ஆயிரம் டன்.

8. ஸ்ரீரங்கம் கோபுரத்தில் எத்தனை கலசங்கள் உள்ளன? அவற்றின் அளவு என்ன?

13 கலசங்கள், ஒவ்வொன்றும் பத்தரை அடி உயரம், ஐந்தரை அடி சுற்றளவு, 135 கிலோ எடை.

9. ஸ்ரீரங்கம் கோபுரத்தின் முன் பக்கம் மற்றும் பக்கவாட்டு அகலம் என்ன?

166 அடி, 97 அடி

10. ஸ்ரீ ரங்கம் கோவில் கட்ட பயன்படுத்திய பொருட்கள் எவ்வளவு?

2000 டன் சிமென்ட், 30டன் இரும்பு, ஒன்றரை கோடி செங்கல்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us