sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

பஞ்சமி நாயகி பாதம் பணிவோம்

/

பஞ்சமி நாயகி பாதம் பணிவோம்

பஞ்சமி நாயகி பாதம் பணிவோம்

பஞ்சமி நாயகி பாதம் பணிவோம்


ADDED : பிப் 20, 2023 11:05 AM

Google News

ADDED : பிப் 20, 2023 11:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓம் வராகி போற்றி

ஓம் சக்தியே போற்றி

ஓம் சத்தியமே போற்றி

ஓம் சகாயமே போற்றி

ஓம் புத்தியே போற்றி

ஓம் வித்துருவமே போற்றி

ஓம் சித்தாந்தி போற்றி

ஓம் நாதாந்தி போற்றி

ஓம் வேதாந்தி போற்றி

ஓம் சின்மயா போற்றி

ஓம் ஜெயஜோதி போற்றி

ஓம் ஜெகஜனனி போற்றி

ஓம் புஷ்பமே போற்றி

ஓம் மதிவதனீ போற்றி

ஓம் மனோநாசினி போற்றி

ஓம் கலை ஞானமே போற்றி

ஓம் சமத்துவமே போற்றி

ஓம் சம்பத்கரிணி போற்றி

ஓம் பகை நீக்கியே போற்றி

ஓம் துயர் தீர்ப்பாயே போற்றி

ஓம் தேஜஸ்வினி போற்றி

ஓம் காம நாசினி போற்றி

ஓம் யகா தேவி போற்றி

ஓம் மோட்ச தேவி போற்றி

ஓம் நானழிப்பாய் போற்றி

ஓம் ஞானவாரிதி போற்றி

ஓம் தேனானாய் போற்றி

ஓம் திகட்டாது இருப்பாய் போற்றி

ஓம் தேவ கானமே போற்றி

ஓம் கோலாகலமே போற்றி

ஓம் குதிரை வாகனீ போற்றி

ஓம் பன்றி முகத்தாய் போற்றி

ஓம் ஆதி வராகி போற்றி

ஓம் அனாத ரட்சகி போற்றி

ஓம் ஆதாரமாவாய் போற்றி

ஓம் அகாரழித்தாய் போற்றி

ஓம் தேவிக்கு உதவினாய் போற்றி

ஓம் தேவர்க்கும் தேவி போற்றி

ஓம் ஜுவாலாமுகி போற்றி

ஓம் மாணிக்கவீணோ போற்றி

ஓம் மரகதமணியே போற்றி

ஓம் மாதங்கி போற்றி

ஓம் சியாமளி போற்றி

ஓம் வாக்வராகி போற்றி

ஓம் ஞானக்கேணி போற்றி

ஓம் புஷ்ப பாணீ போற்றி

ஓம் பஞ்சமியே போற்றி

ஓம் தண்டினியே போற்றி

ஓம் சிவாயளி போற்றி

ஓம் சிவந்தரூபி போற்றி

ஓம் மதனோற்ஸவமே போற்றி

ஓம் ஆத்ம வித்யே போற்றி

ஓம் சமயேஸ்ரபி போற்றி

ஓம் சங்கீதவாணி போற்றி

ஓம் குவளை நிறமே போற்றி

ஓம் உலக்கை தரித்தாய் போற்றி

ஓம் சர்வ ஜனனீ போற்றி

ஓம் மன்னுயிர் காப்பாய் போற்றி

ஓம் காமாட்சியே போற்றி

ஓம் பிரபஞ்ச ரூபி போற்றி

ஓம் முக்கால ஞானி போற்றி

ஓம் சர்வ குணாதி போற்றி

ஓம் ஆத்ம வயமே போற்றி

ஓம் ஆனந்தானந்தமே போற்றி

ஓம் நேயமே போற்றி

ஓம் வேத ஞானமே போற்றி

ஓம் அகந்தையழிப்பாய் போற்றி

ஓம் அறிவளிப்பாய் போற்றி

ஓம் அடக்கிடும் சக்தியே போற்றி

ஓம் அண்ட பேரண்டமே போற்றி

ஓம் கலையுள்ளமே போற்றி

ஓம் ஆன்ம ஞானமே போற்றி

ஓம் சாட்சியே போற்றி

ஓம் ஸ்வப்ன வராகி போற்றி

ஓம் சவுந்திர நாயகி போற்றி

ஓம் மரணமழிப்பாய் போற்றி

ஓம் ஹிருதய வாகீனி போற்றி

ஓம் ஹிமாசல தேவி போற்றி

ஓம் நாத நாமக்கிரியே போற்றி

ஓம் உருகும் கோடியே போற்றி

ஓம் உலுக்கும் மோகினி போற்றி

ஓம் உயிரின் உயிரே போற்றி

ஓம் உறவின் ஊற்றே போற்றி

ஓம் உலகமானாய் போற்றி

ஓம் வித்யாதேவி போற்றி

ஓம் சித்த வாகினீ போற்றி

ஓம் சிந்தை நிறைந்தாய் போற்றி

ஓம் இலயமாவாய் போற்றி

ஓம் கல்யாணி போற்றி

ஓம் பரஞ்சோதி போற்றி

ஓம் பரப்பிரஹ்மி போற்றி

ஓம் பிரகாச ஜோதியே போற்றி

ஓம் யுவன காந்தீ போற்றி

ஓம் மவுன தவமே போற்றி

ஓம் மேதினி நடத்துவாய் போற்றி

ஓம் நவரத்ன மாளிகா போற்றி

ஓம் துக்க நாசினி போற்றி

ஓம் குண்டலினீ போற்றி

ஓம் குவலய மேனி போற்றி

ஓம் வீணை ஒலியே போற்றி

ஓம் வெற்றி முகமே போற்றி

ஓம் சூதினை அழிப்பாய் போற்றி

ஓம் சூழ்ச்சி மாற்றுவாய் போற்றி

ஓம் சகலம் அறிவாய் போற்றி

ஓம் சம்பத் வழங்குவாய் போற்றி

ஓம் நோயற்ற வாழ்வளிப்பாய் போற்றி

ஓம் நோன்புக்கு வருவாய் போற்றி

ஓம் வராகி பதமே போற்றி






      Dinamalar
      Follow us