sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப் பகுதி

/

மனப்பாடப் பகுதி

மனப்பாடப் பகுதி

மனப்பாடப் பகுதி


ADDED : டிச 06, 2019 10:42 AM

Google News

ADDED : டிச 06, 2019 10:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துன்பம் இன்றித் துயரின்றி என்றும்நீர்

இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின்

எம்பொன் ஈசன் இறைவனென்று உள்குவார்க்கு

அன்பன் ஆயிடும் ஆனைக்கா அண்ணலே.

பொருள்: துன்பம், துயரம் ஏதும் அணுகாமல் இன்பமாக வாழ விரும்பினால், இரவும் பகலும் சிவனை வணங்குங்கள். ''பொன்னிறம் கொண்ட ஈசனே! இறைவனே!' என உள்ளம் உருகுங்கள். திருவானைக்காவலில் வீற்றிருக்கும் தலைவனாகிய சிவபெருமானின் அன்பராக மாறுங்கள்.






      Dinamalar
      Follow us