ADDED : டிச 06, 2019 10:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. சிவபெருமானை விரைந்து அருள்புரிபவர் என்பதால் .............. என அழைக்கிறோம்.
ஆசுதோஷி
2. சிவ சன்னதியின் பின்புறம் மேற்கு நோக்கி பிரகாரத்தில் இருப்பவர் ......
லிங்கோத்பவர்
3. சிவனுக்குரிய மூர்த்தங்கள் (சிலை வடிவங்கள்) .............
64
4. சிவமூர்த்தங்களில் கருணை வடிவாகத்திகழ்பவர்.............
சோமாஸ்கந்தர்
5. பஞ்ச சபைகளில்வெள்ளி சபையாக விளங்குவது............
மதுரை
6. சிவனைப் போற்றும் சைவ சாத்திரங்களின் எண்ணிக்கை.......
14
7. தேவாரம் என்பதன் பொருள்......
தெய்வத்திற்கு சார்த்தும் மாலை
8. சிவன் மீது திருப்பல்லாண்டு பாடியவர்........
சேந்தனார்
9. பன்னிரு திருமுறைகளில் உள்ள பாடல்கள் எண்ணிக்கை..........
18,350
10. திருக்கார்த்திகை விழா சிறப்பாக நடத்தப்படும் சிவத்தலம்.....
திருவண்ணாமலை