தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : ஆக 25, 2016 12:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2016 12:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கருவுற்ற நாள் முதலாக உன் பாதமே காண்பதற்கு

உருகிற்று என் உள்ளமும் நானுங் கிடந்தழிந் தெய்த்தொழிந்தேன்

திருவொற்றியூரா திருவாலவாயா திருவாரூரா

ஒருபற்று இலாமையும் கண்டு இரங்காய் கச்சியேகம்பனே.

பொருள்: திருவொற்றியூர், மதுரை, திருவாரூர், காஞ்சிபுரம் ஆகிய தலங்களில் வீற்றிருக்கும் சிவபெருமானே! தாயின் கருவில் இருந்த காலத்தில் இருந்து உன் திருவடியையே என் மனம் சிந்தித்து உருகுகிறது. பிறவிக்கடலில் சிக்கித் தவிக்கும் எனக்கு உன்னை விட்டால் வேறு கதியில்லை. என் மீது இரக்கம் கொள்வாயாக.

குறிப்பு: திருநாவுக்கரசர் தேவாரம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us