ADDED : ஆக 25, 2016 12:29 PM

அ நிறம் | அளவு
1. சண்முக கவசம் பாடிய முருகன் அடியவர்........
பாம்பன் சுவாமிகள்
2. குகன் என்பதன் பொருள்.........
மனம் என்னும் குகையில் வாழ்பவன் (முருகன்)
3. சப்தரிஷிகள் தினமும் சிவனை பூஜிக்கும் தலம்.........
காசி விஸ்வநாதர் கோவில்
4. வைத்தீஸ்வரன் கோவிலில் கிடைக்கும் மருந்து பிரசாதம்..........
திருச்சாந்து உருண்டை (வேப்பிலை சேர்த்தது)
5. ஆதிரங்கம் என்று அழைக்கப்படும் தலம்......
ஸ்ரீரங்கப்பட்டினம் (கர்நாடகா)
6. திருப்பதியில் பள்ளியறைக்குச் செல்லும் பெருமாள்........
போக சீனிவாசர்
7. தர்ப்பை புல்லில் பெருமாள் சயனித்த தலம்........
திருப்புல்லாணி
8. புளியாழ்வார் என்னும் புனித மரம் உள்ள தலம்.......
ஆழ்வார் திருநகரி
9. பன்னீர் இலையில் திருநீறு தரும் முருகன் தலம்.....
திருச்செந்தூர்
10. அஷ்டதிக்கு பாலகர்களில் ரிஷப வாகனம் கொண்டவர்.........
ஈசானன்
