தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : அக் 07, 2016 10:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 07, 2016 10:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அடையாள நாண்மலர் அங்கையில் ஏடு மணிவடமும்

உடையாளை நுண்ணிடை யொன்று மிலானை யுபநிடதப்

படையாளை எவ்வுயிரும் படைப்பாளைப் பதுமநறும்

தொடையாளை யல்லது மற்றினி யாரைத் தொழுவதுமே.

பொருள்:





தாமரை மலர் போல சிவந்த கையில் ஓலைச்சுவடியும், கழுத்தில் மணிமாலையும் அணிந்தவளே! மெல்லிடை பெற்றவளே! உபநிஷதத்தை தன்படைக்கலமாகக் கொண்டவளே! எல்லா உயிர்களையும் படைப்பவளே! நறுமணம் மிக்க வெள்ளைத் தாமரையில் வாழ்பவளே! உன்னையன்றி வேறு யாரையும் வணங்க மாட்டேன்.

குறிப்பு:





கம்பரின் சரஸ்வதி அந்தாதி பாடல்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us