தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : நவ 13, 2016 12:15 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 13, 2016 12:15 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரிஹர புத்திரனை ஆனந்த ரூபனை

இருமூர்த்தி மைந்தனை ஆறுமுகன் தம்பியை

சபரி கிரீசனை சாந்த ஸ்வரூபனை

தினந்தினம் போற்றிப் பணிந்திடுவோம்.

பொருள்: விஷ்ணுவான மோகினிக்கும் சிவனுக்கும் மகனே! ஆனந்த வடிவானவரே! சிவ, விஷ்ணுவின் பிள்ளையே! முருகனின் தம்பியே! சபரிமலையில் அருள்பவரே! அமைதியே உருவானவரே! தினமும் உம்மை வணங்கிப் போற்றுவோம்.

குறிப்பு: ஐயப்பன் கவசப் பாடல்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us