தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!


ADDED : நவ 13, 2016 12:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 13, 2016 12:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸாஸ்தாரமீடே பவித்ரம்

பாலஸாஸ்தாமிஷ்டம் ஹரீஸானபுத்ரம்

த்ராதாரமா பத்ஸுநித்யம்

பக்த்வ்ருந்தாய ஸர்வம் ப்ரதாதார மிஷ்டம்

வக்தாரமே காந்தபக்தே ஸத்ரு ஹந்தார

மஸ்மத்குல ஸ்யாதி தைவம்

பொருள்: காக்கும் தெய்வமே! பாவம் போக்குபவரே! அன்பு மிக்கவரே! சிவ, விஷ்ணுவின் பிள்ளையே! பாதுகாப்பு தருபவரே! பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவரே! பேசும் தெய்வமே! எதிரிகளை அழிப்பவரே! குலதெய்வமே! குழந்தை வடிவானவரே! ஐயப்பனே! உம்மை வணங்குகிறேன்.

குறிப்பு: ஐயப்பன் ஸ்தோத்திர ஸ்லோகம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us