தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : டிச 30, 2016 11:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 30, 2016 11:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்

வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக

ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே

சூழ்க வையகமும் துயர் தீர்கவே.

பொருள்: அந்தணர், வானுலக தேவர்கள், பசுக்கூட்டம் அனைவரும் வாழட்டும்! குளிர்ச்சி மிக்க மழை எங்கும் பொழியட்டும். அரசனும் நல்லாட்சி புரியட்டும். உலகிலுள்ள தீமையெல்லாம் அழிந்து போகட்டும். சிவபெருமானின் திருநாமம் எங்கும் பரவட்டும். துன்பம் நீங்கி உலகம் செழிக்கட்டும்.

குறிப்பு: ஞான சம்பந்தரின் தேவாரப் பாடல்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us