தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!


ADDED : டிச 30, 2016 11:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 30, 2016 11:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸுதர்ஸன நமஸ்துப்யம் ஸஹஸ்ராராச்யுத ப்ரிய!

ஸர்வாஸ்த்ர காதின் விப்ராய ஸ்வஸ்தி பூயா இடஸ்பதே!!

பொருள்: ஆயிரம் முனைகளைக் கொண்ட சக்கரத்தாழ்வாரே! அச்சுதரான திருமாலின் விருப்பத்திற்கு உரியவரே! எல்லா ஆயுதங்களையும் வெல்ல வல்லவரே! பூமிக்கு அதிபதியே! உம்மை வணங்குகிறேன்.

குறிப்பு: மகாசுதர்சன ஸ்தோத்திர ஸ்லோகம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us