தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : ஜன 13, 2017 10:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 13, 2017 10:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காசினி இருளை நீங்கும் கதிரொளியாகி எங்கும்

பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும்

வாசி ஏழுடைய தேர் மேல் மகாகிரி வலமாய் வந்த

தேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி

பொருள்: உலகின் இருளைப் போக்குபவரே! கதிர்களால் எங்கும் ஒளி வீசுபவரே! உலக உயிர்களால் போற்றப்படுபவரே! உடல் நலத்தை அளிப்பவரே! ஏழு குதிரைகள் பூட்டிய தேரைக் கொண்டவரே! மேருமலையைச் சுற்றி வருபவரே! ஞானம் நிறைந்தவரே! சிவந்த நிறம் கொண்டவரே! என்னைக் காத்தருள வேண்டும்.

குறிப்பு: நவக்கிரக துதியிலுள்ள சூரிய பாடல்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us