தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!


ADDED : ஜன 13, 2017 10:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 13, 2017 10:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜபாகு ஸும ஸங்காஸம் த்விபுஜம் பத்ம ஹஸத்ம்!

ஸிந்தூராம்பர மால்யஞ்ச ரக்த கந்தானு லேபனம்!!

மாணிக்ய ரத்ன கசித ஸர்வாபரண பூஷிதம்!

ஸப்தாஸ்வ ரத வாஹம் ச மேரும் யாந்தம் பரதக்ஷிணம்!!

பொருள்: செம்பருத்திப்பூ போல சிவந்தவரே! இருகைகளைக் கொண்டவரே! தாமரை மலர் தாங்கியவரே! சிவந்த ஆடை, மாலைகளை அணிந்தவரே! மாணிக்கம், ரத்தின ஆபரணங்கள் சூடியவரே! ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் பவனி வருபவரே! மேரு மலையை வலம் வருபவரே! சூரிய பகவானே! உம்மை வணங்குகிறேன்.

குறிப்பு: சூரிய கவசத்திலுள்ள ஸ்லோகம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us