தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : ஏப் 06, 2017 12:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2017 12:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹரிஹர புத்திரனை ஆனந்த ரூபனை

இருமூர்த்தி மைந்தனை ஆறுமுகன் தம்பியை

சபரிகிரீசனை சாந்த ஸ்வரூபனை

தினம் தினம் போற்றி பணிந்திடுவோம்

(ஐயப்பன் கவச பாடல்)

பொருள்: திருமால், சிவனுக்கு மகனாக வந்தவரே! மகிழ்ச்சியின் வடிவமானவரே! இருமூர்த்தி மைந்தரே! முருகனின் தம்பியே! சபரிமலையின் தலைவரே!

அமைதியின் இருப்பிடமே! உம்மை தினமும் பணிவுடன் வணங்குகிறோம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us