ADDED : ஏப் 06, 2017 12:20 PM

அ நிறம் | அளவு
ஹே பூதநாத பகவன் பவதீயசாரு
பாதாம்புஜே பவது பக்திரசஞ்சலாமே!
நாதாய ஸர்வ ஜகதாம் பஜதாம் பவாப்தி
போதாய நித்ய மகிலாங்க புவே நமஸ்தே!!
(தர்மசாஸ்தா துதி தசக ஸ்தோத்திர ஸ்லோகம்)
பொருள்: பூதங்களின் தலைவனே! உமது அழகிய திருவடிகளில் எங்களுக்கு இடைவிடாத பக்தி உண்டாகட்டும். பிறவிக்கடலைக் கடக்க உதவும் தோணியே! சூரியன், சந்திரன், வருணன், பூமி, அக்னி, வாயு, ஆகாயம் ஆகியவற்றைத் தன் உடம்பில் பாகமாகக் கொண்ட சிவனின் புதல்வனே! உம்மை வணங்குகிறேன்.
