தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : மே 11, 2017 01:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 11, 2017 01:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆதியாதி யாதி நீயொரண்டமாதி ஆதலால்

சோதியாத சோதி நீ அதுண்மையில் விளங்கினாய்

வேதமாகி வேள்வியாகி விண்ணினோடு மண்ணுமாய்

ஆதியாகி ஆயனாய மாயமென்ன மாயமே.

(திருமழிசையாழ்வார் பாசுரம்)

பொருள்: மூலத்திற்கு எல்லாம் மூலமான ஆதிமூலமே! அண்டங்களுக்கு எல்லாம் தொடக்கமாக விளங்குபவனே! ஒளி தரும் சூரிய, சந்திரருக்கும் ஒளி வழங்குபவனாக நீயே இருக்கிறாய். வேதமாகவும், வேள்வியாகவும் திகழ்பவனே! முதன்மைப் பொருளே! ஆயன் கிருஷ்ணனாக அவதரித்து, நீ செய்த மாயங்கள் எண்ணிலடங்காததாக உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us