தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!


ADDED : மே 11, 2017 01:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 11, 2017 01:49 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹிரண்யவர்ணாம் ஹரிணீம் ஸுவர்ண ரஜதஸ் ரஜாம்

சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ மமாவஹ!

(ஸ்ரீசூக்த மந்திர ஸ்லோகம்)


பொருள்: பொன்நிறம் கொண்டவளே! பாவத்தைப் போக்குபவளே! பொன், வெள்ளி மாலைகளை அணிந்தவளே! மகிழ்ச்சியான வாழ்வு தருபவளே! தங்கமாக ஒளிர்பவளே! எல்லோராலும் விரும்பப்படுபவளே! லட்சுமி தாயே! எனக்கு அருள்புரிய வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us