தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : ஜூலை 14, 2017 09:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2017 09:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வந்த வினையும் வருகின்ற வல்வினையும்

கந்தன் என்ற சொல்லக் கலங்கிடுமே

செந்தில் நகர் சேவகா என்று திருநீறு அணிவார்க்கு

மேவ வராதே வினை.

(நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படை வெண்பா)

பொருள்: வந்த, வர இருக்கின்ற தீவினைகள் கந்தனின் திருப்பெயரைச் சொன்னால் கலங்கி நம்மை விட்டு விலகும். செந்தூர் வேலவா என்று சொல்லி திருநீறு பூசுவோருக்கு சேவை செய்ய முருகன் ஓடி வருவான். தீவினை ஒருபோதும் தீண்டாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us