தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்

இந்த வார ஸ்லோகம்

இந்த வார ஸ்லோகம்


ADDED : ஜூலை 14, 2017 09:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2017 09:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸக்தே பஜே த்வாம் ஜகதோ ஜனீத்ரீம்

ஸுகல்ய தாத்ரீம் ப்ரணதார்த்தி ஹந்த்ரீம்!

நமோ நமஸ்தே குஹ ஹஸ்தபூஷே

பூயோ நமஸ்தே ஹ்ருதி ஸன்னிதத்ஸ்வ!!

(ஆதிசங்கரர் பாடிய ஸ்லோகம்)

பொருள்: சக்தி வடிவான வேலே! நன்மை அருள்பவளே! மனோபலம் தருபவளே! உன்னை வணங்குகிறேன். குகப்பெருமானாகிய முருகனின் திருக்கரத்தை அழகு செய்பவளே! உனக்கு என் வணக்கம். மீண்டும் மீண்டும் உன்னை வணங்குகிறேன். என் மனதில் நிலைத்து இருப்பாயாக.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us