தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : ஆக 11, 2017 09:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 11, 2017 09:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குன்றம் ஏந்தி குளிர்மழை காத்தவன்

அன்று ஞாலம் அளந்த பிரான்பரன்

சென்றுசேர் திருவேங்கடமாமலை

ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே.

(நம்மாழ்வார் பாசுரம்)

பொருள்: கோவர்த்தன மலையைத் தாங்கி ஆயர்களையும், பசுக்களையும் மழையில் இருந்து காத்த கிருஷ்ணனே! மூவுலகங்களையும் திருவடியால் அளந்தவனே! பரம்பொருளான திருமாலே! திருவேங்கட மலையில் வாழ்பவனே! உன்னை வழிபட்டால் முன்வினை பாவம் நீங்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us