ADDED : ஆக 11, 2017 09:20 AM

அ நிறம் | அளவு
ஸுசாரு வக்த்ர மண்டலம் சுகர்ண ரத்ன குண்டலம்
ஸுசர்சிதாங்க சந்தனம் நமாமி நந்த நந்தனம்
(கிருஷ்ண ஸ்தோத்திரத்தில் உள்ள ஸ்லோகம்)
பொருள்: வட்டமான அழகிய திருமுகம் கொண்டவரே! ரத்தின குண்டலம் அணிந்தவரே! சந்தனம் மணக்கும் திருமேனி உடையவரே! நந்தகோபரின் மகனான கிருஷ்ணரே! உம்மை வணங்குகிறேன்.
