தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : ஆக 22, 2017 09:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2017 09:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மனைவி தாய் தந்தை மக்கள் மற்றுள சுற்றம் என்னும்

வினையுளே விழுந்து அழுந்தி வேதனைக்கு இடமாகாதே

கனையுமா கடல்சூழ் நாகை மன்னு காரோணத்தானை

நினையுமா வல்லீராகில் உய்யலாம் நெஞ்சினீரே.

(திருநாவுக்கரசர் பாடிய தேவாரப்பாடல்)

பொருள்: நல்ல மனம் படைத்தவர்களே! ஆரவாரம் செய்யும் கடல் சூழ்ந்த நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வரரை சிந்தித்தால் மனைவி, பிள்ளைகள், பெற்றோர், உறவினர் என்னும் பற்றில் சிக்கி வேதனைக்கு ஆளாக மாட்டீர்கள். பிறப்பற்ற நிலை அடைவீர்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us