தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!


ADDED : ஆக 22, 2017 09:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2017 09:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

யா தேவீ ஜகதாம் கர்த்ரீ

ஸங்கர ஸ்யா பி ஸங்கரீ!

நமஸ்தஸ்யை ஸுமீனாக்ஷ்யை

தேவ்யை மங்களமூர்தயே!

(ஸ்ரீமீனாட்சி ஸ்தோத்திர ஸ்லோகம்)

பொருள்: உலகத்தை படைத்தவளே! மங்களம் தரும் சிவபெருமானுக்கு சுகம் தருபவளே! மங்கள வடிவானவளே! மீனாட்சியம்மையே! உம்மை

வணங்குகிறேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us