தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : ஜன 12, 2018 11:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 12, 2018 11:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காசினி இருளை நீக்கும் கதிரொளியாய் எங்கும்

பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும்

வாசியேழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த

தேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி.

பொருள்: செம்மையான கதிரவனே! உலகத்தின் இருட்டைப் போக்கிட ஒளிக்கதிரை பரப்புகின்றாய். உலகத்தவர்கள் உன்னைக் கண்டதும் கைகூப்பி வணங்குகிறார்கள். மக்கள் சுகமாய் மண்ணில் வாழ, ஏழு குதிரை பூட்டிய தேர் மீதேறி மேரு மலையை வலமாக சுற்றி வருபவனே! தேசிகனே! என்னை காத்தருள்வாயாக.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us