ADDED : ஜன 12, 2018 11:29 AM

அ நிறம் | அளவு
ஜபாகு சும சங்காஸம்
காஸ்ய பேயம் மகாத்யுதிம்
தமோரிம் சர்வ பாபக்னம்
ப்ரண தோஸ்மி திவாகரம்
( வியாசர் இயற்றிய ஸ்லோகம்)
பொருள்: காஷ்யப முனிவரின் மகனாக அவதரித்தவரே! செம்பருத்தி மலர் போல சிவந்த நிறம் கொண்டவரே! உன் பேரொளி கண்டு வழிபடுவோரின் பாவ சுமைகளை சுட்டெரிப்பவரே! இருளுக்கு பகையாக இருப்பவரே! சூரிய தேவனே உன்னை வணங்குகிறோம்.
