தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : ஜன 17, 2018 03:39 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 17, 2018 03:39 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அயல்நின்ற வல்வினையை அஞ்சினேன் அஞ்சி

உயநின் திருவடியே சேர்வான் நயநின்ற

நன்மாலை கொண்டு நமோநாரணா என்னும்

சொல்மாலை கற்றேன் தொழுது.

(பொய்கையாழ்வார் பாடிய பாடல்)

பொருள்: திருமாலே! துன்பம் தரும் தீவினைகள் என் அருகிலேயே இருப்பதால் பயம் உண்டாகிறது. வாழ்வில் நற்கதி பெறுவதற்காக, உன் திருவடியை சரணடைந்தேன். சொல், பொருள் நயம் மிக்க பாடல்களை பாடி இனி உன் திருவடியை வணங்குவேன். 'ஓம் நமோ நாராயணாய' என்னும் எட்டெழுத்து மந்திரம் ஜெபித்து வருவேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us